Friday, March 11, 2011

கருத்து - 1

தலைவர்களின் தகிடுதத்தங்களை தரம் அறியாத தொண்டர்கள் இருக்கும் வரை, 
நம் தமிழகத்தின் சாபக்கேடுகளும் தொடரும்.


 முத்து.



Thursday, January 27, 2011

எங்கே போகிறோம் நாம்?

"ஆள்பவர்களை உருவாக்குபவர்கள் நாம்" என்ற புரிதல் நம்மிடம் வரும் அந்த நாள்  இந்த நாட்டின் எதிர்காலம் மாறத் துவங்கிய நாள்.
                                                                                                                
                                                                                                                       தமிழருவி மணியன்.
                                                                                                                                       எழுத்தாளர். 

Monday, January 24, 2011

கண்டன குரல்

எங்கள் கண்டன குரல்கள் அடங்கிவிடும் 
இலங்கை இராணுவத்தால்  சுட்டு கொல்லப்பட்ட 
மீனவனின் காரியம் முடித்தவுடனே.
                                   
இப்படிக்கு ,
அப்பாவி இந்திய மற்றும் தமிழ்நாடு  அரசியல் தலைவன்

 இலங்கை  நண்பா இன்னொரு கொலை செய் 
எங்கள் மக்களுக்காக நான் கண்டன குரல் எழுப்ப 

எண்ணம்,
ஜெ.ஜெர்லின்

வெளியீடு,
முத்து பதிப்பகம்  (Blogger)

Sunday, January 23, 2011

"கிராமத்தை முன்னேற்றுங்கள் வளர்ந்த நாடாகும் இந்தியா!

'கார்ப்பரேட் பணியை துறந்து, தன் கிராமத் தலைவியாகியுள்ள சவிராஜாவத்: ராஜஸ்தானின் பின் தங்கிய பகுதியான, டோங் மாவட்டத்தின் சோமா என்ற கிராமத்தில், என் தாத்தா ரகுவீர் சிங், மூன்று முறை ஊராட்சி தலைவராக இருந்தவர். என் தந்தை ராணுவத்திற்கு பணியாற்ற சென்றதால், நாங்கள் மட்டும் நகரமயமாகிவிட்டோம். என் தாத்தா, பாட்டி மட்டும் கிராமத்தில் தங்கி விட்டனர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரவே, நான் போட்டியிட வேண்டிய நிர்பந்தம். என்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் வாபஸ் பெற்று விட்டனர். கிராம மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றேன்.மற்ற மாநில கிராமம் போல் அல்ல என் கிராமம், மழைநீர் மட்டுமே நீராதாரமாக கொண்டது. ஒரு சில பயிர்கள் மட்டுமே விளையும். அது தான் இங்குள்ள 7,000 பேருக்கும் சோறு போடும். அடிப்படை வசதிகள், சுகாதாரம் என, அனைத்திலும் பின் தங்கிய நிலை தான். நான் தலைவியானவுடன், மழை நீரை சேமிப்பு குறித்து, கிராமத்து பெரியவர்களுடன் விவாதித்து ஏரியை ஆழப்படுத்தினேன்.கிராம மக்கள் உடல் உழைப்பைத் தர, வேகமாக முடிந்தது வேலை. தற்போது ஓரளவு, தண்ணீர் சிரமமின்றி கிடைக்கிறது. ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில், மாநில நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில், மழைநீர் சேமிப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்று என் கிராமத்தின் நிலை பற்றி எடுத்துக் கூறியதில், மழைநீர் சேமிப்பிற்காக, 71 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளனர். இதன் மூலம் இன்னும் சில திட்டங்களை என்னால், நிறைவேற்ற முடியும்.படித்துவிட்டு பெரிய, பெரிய நிறுவனங்களுக்காக நாம் செலவிடும் மூளையை, ஒரு கிராமத்திற்காக செலவிட்டால், வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்து, வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு நம் நாடு முன்னேறி விடும்.

தினமலர், ஜனவரி 24. 

Wednesday, January 19, 2011

டாப் 3 தமிழ்நாடு





1. வெங்காயம் - ( ஒரு கிலோ 65/= )
2. பெட்ரோல் - ( ஒரு லிட்டர் 65/= )
3. பீர் - ( ஒரு பாட்டில் 65/=)

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் தான் உழைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் உருவானது - கலைஞர்






என்னம் 
தமிழ் கிறுக்கன் 
குணா




வெளியீடு,
முத்து பதிப்பகம்  (Blogger)

Friday, January 14, 2011

மனிதா,

மனிதா,

நீ மறந்துவிடாதே,
கருவிலேயே பல்லாயிரம் உயிர்களை
வென்றவன்  நீ,
தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதே!

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் :-)

என்னம்,
கவிதை களஞ்சியம்
ஜெ.ஜெர்லின்

வெளியீடு,
முத்து பதிப்பகம்  (Blogger)


வரும் வாரங்களிலும் மனிதா தலைப்பு  தொடரும்.

Thursday, January 13, 2011

கவிதை களஞ்சியம் ஆரம்பம்

2 (G) (ஸ்)பெக்(ட்)ரம்

Baa Baa Black Sheep
Have You any 'Full '
No Honey No Honey
Only 2 (G) (ஸ்)பெக்(ட்)ரம்
1/2  தலைவர் க்கு
1/2  தலைவி க்கு
1/2 உனக்கு
1/2 எனக்கு


:-):-):-):-)
என்னம்,
கவிதை களஞ்சியம்
J for Jerlin.

வெளியீடு,
முத்து பப்ளிஷர் (Blogger)